Endha Pakkam is one of the Romantic Tamil movie songs which is sung by Chinmayi Sripada & Raghul Nambiar and composed by Yuvan Shankar Raja. It is penned by Yuvan Shankar Raja.
Endha Pakkam Lyrics in Tamil
எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும்
காரல் உண்ட
சிறு கரப்பான் பூச்சி
தலை போனலும் வாழ்வதுண்டு
அட ரோஜாப்பூக்கள் அழுதால்
அது தேனை சிந்தும்
என் ராஜாபையன் நீ அழுதால்
அதில் யானம் மிஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணில் ஏந்தும்
கண்ணம் தான் ஆகும்
எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது
எப்போதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காதே
மனசை சலவை செய்ய
ஒரு கண்ணீர் கதைதான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக்காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில்
வாழ்ந்துவிடு…… ஓ…
ஹோ…… ஹோ…… ஹோ……
சந்தர்ப்பமே தீமை செய்தால்
சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி
தாகம் தீராது
தாகம் தீரத்தானோ
நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரேத்தெரியாதம்மா
உயிரைத் தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட
ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை
சாய்த்தால் போதும் கண்ணே…
ஓ……… ஓ………… ஹோ………
எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு
நீ தாவி தாவி தழுவும்போதும்
தாய்மையுண்டு
நான் நெஞ்சா கூட்டில்
சாயும் போதும் நேர்மை ஊண்டு
உன் வார்த்தைக்கு முன்னால்
என் வழ்வே உன் பின்னால்
உன் மடியில் எந்தன் கன்னீர் வடியுமடி
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கன்னீர் யேந்தும்
கன்னம் நானாவேன்