Ilamai Thirumbudhe song lyrics – Petta Movie

Category: Tamil Songs 56 0

Ilamai Thirumbudhe Song Lyrics in Tamil

இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனிக்காத்தும் சூடாச்சே
ஹே துள்ளி
குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனிக்காத்தும் சூடாச்சே
வாழ்க்கையே வாழத்தானே
வா என் கண்ணே
வாழ்ந்துதான் பார்ப்போமா
வானவில் கோர்ப்போமா
சாய்கையில் தாங்க தேவை
ஒரு தோள் தானே
தனிமரம் நானடி
தோட்டமாய் நீயடி
வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம்
என்ன பிழையே
ஊரே நம்மை பார்ப்பது போலெ
ஏதோ பிம்பம் தோன்றுது வானில்
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே

Related Articles

Add Comment