Jithu Jilladi is of the Tamil movie song which is sung by Thenisai Thendral Deva & Balachandran and composed by G.V. Prakash Kumar. This amazing song is written by Rokesh.
Jithu Jilladi Lyrics in Tamil
த்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஏ அட்டக்கு புட்டக்கு அலரடிக்குது
போலீஸ் காரன் கிப்சி தேவையில்ல எஃபசி
காக்கி யுனிப்பாமு போட்டா தானா வரும் பாமு
தோப்பியில்லா சிங்கத்தா பாறேன்
தோலில ஸ்டார்-அ வாங்கும் போலீஸ் காரன்
தோப்பியில்லா சிங்கத்தா பாறேன்
தோலில ஸ்டார்-அ வாங்கும் போலீஸ் காரன்
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஊடு பூரும் உட்டாலாக்கடி
கேடி கெல்லாம் கேடி
அட டுமிக்கு கொடுக்கும்
ஓல ஜோக்-அ புடிச்சிடுவோம் தேடி
உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பிரம்பு
ஒன்னு வெச்சாதான்டா தப்பு
செய்ய தோன்னாது திரும்ப
போற வர்ர பெண்ணுங்கல
எங்கன நீ தொட்டா.
உன் கையை ஒடைச்சி
போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட
சூப்பர் மேனு ஸ்பைடர் மேனு எல்லாமே சினிமா
நீ கொரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணி மா
ரவுண்டு வந்தாதான் நாங்க நைட்டுல
நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல
தேடினு ஓடி வர உனக்கு தொல்ல நான்
என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்லன்னா
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
சிக்கல் வந்தா செதார போலீஸ் நர்மல் பேர்சன்-ஆ?
நீ மாமான்னு கூப்பிட
போலீஸ் என்ன உங்க அக்கா புருசனா…?
காவு வாங்க காத்துனு இருக்கும் ரோட்டுல மேடு
உனக்க உயிர் மேல ஆச இருந்தா
ஹெல்மட்டு-அ போடு
டிடி கேசுல மாடிகின்னு
பிசி ஆனடா கொஞ்சம்
அவன் கேக்காமலே குடுப்ப
நீயும் ஈஸியான லஞ்சம்
செஞ்ச தப்ப மறக்க நீயும் கொடுக்குற துட்ட
உனக்கு தகுதி இல்ல
என்னைக்குமே போலீஸ்-அ திடட
காக்கி சட்ட முன்ன எதுவும் பெரிசு இல்ல
பொன்டாட்டி புள்ள பாசம் போட்போவா பர்சுல
நல்ல நாலுலையும் வீட்டுல தங்கல
கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி