Kadhal Cricket Song Lyrics – Thani Oruvan Movie

Category: Tamil Songs 36 0

Kadhal Cricket Song Lyrics in Tamil

காதல் கிரிக்கெட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

ரொமன்ஸ் ரொமன்ஸ்
இது தன் என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நானும் சுத்துரத
பார்த்து ஊரே
சிரிகுதுடா
என்ன செஞ்ச ஒத்துக்குவ
என்ன நீ எப்ப ஏத்துகுவ
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்ன மாத்திக்கிறேன்

பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எழும்ப துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வால
ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்ன மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலயே
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே
காதல் கிரிக்கெட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலேஆனேனே டக் அவுட்டு
அழகா இருக்குற பொண்ணுக எல்லாம்
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு
அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து
எனை போல் அழகி உலகில்
யாரும் இல்ல
உன் பின்னல் நான்
சுத்துரதால என் அருமை உனக்கு
புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும்
காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன
சுத்தி வருவேனே
காதல் கிரிக்கெட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
காதல் கிரிக்கெட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
காதல் கிரிக்கெட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

Related Articles

Add Comment