Muthukutti Settai song Lyrics in Aelay movie and movie was directed and written by Halitha Shameem. the movie stars are Madhumathi, Manikandan, Samuthirakani. Music was composed by Kaber Vasuki and lyrics were penned by Halitha Shameem and Kaber VasukiMusic this song was sung by Alexander Babu, Kaber Vasukiand lyrics was given by Halitha Shameem, Kaber VasukiMusic.
Muthukutti Settai song Lyrics in tamil
அண்ணே ஐஸ்சு வண்டி
ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்
இன்னிக்கென்ன வம்ப அவன்
கூட்டி வரப்போரான்
அந்த ஐஸ்சு வண்டி
ரதம் சுத்துறது அவன் கோட்டை
அந்த கோட்டைக்குள்ள எப்பவுமே
முத்துக்குட்டி சேட்டை
ஐஸ்சு வண்டி
ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்
இன்னிக்கென்ன வம்ப அவன்
கூட்டி வரப்போரான்
அந்த ஐஸ்சு வண்டி
ரதம் சுத்துறது அவன் கோட்டை
அந்த கோட்டைக்குள்ள எப்பவுமே
முத்துக்குட்டி சேட்டை
ஒரு குப்பி மூடி சாரயத்த
குடிச்சுப்புட்டு ..ஏஏ…
கண்ணமூடிக்கிட்டு டப்பாடான்சு
ஆடி வரான்
கடன்காரன் வீட்ட தேடிவந்து நிக்கும்போது
வெளிப் பூட்டபோட்டு
உள்ளருப்பான்….ஆஆ
வெடக்கோழி அத செவுத்துமேல
பாத்துட்டான்னா சுடு தண்ணியில
சட்டுனுதான் போட்டுடுவான்
கோழிக்காரி கூவி கிட்டே வீட்டு வாசப்படி
தேடி வந்தா ஆவி ருசி பாக்கத் தருவான்
லாஅலாஆஅ
பரத்கிரிக்.காம்
பக்கம் பறி எங்கயாச்சும் ஒளிஞ்சுருப்பான்
வே……ட்டு…
போட்டுத்தானே…
Also,Read : Harla Farla Song Lyrics
Muthukutti Settai song Lyrics in English
Anne ice-u vandi horn-u adikkuthu muthukutti vaaran
Innikku enna vamba avan kootti vare poran
Antha ice-u vandi raatham suththurathu avan koottai
Antha koottai kulla eppothume muthukutti settai
Ice-u vandi horn-u adikkuthu muthukutti vaaran
Innikku enna vamba avan kootti vare poran
Antha ice-u vandi raatham suththurathu avan koottai
Antha koottai kulla eppothume muthukutti settai
Oru koopi moodi sarayamtha kuduchi puttu
Kanna moodikittu dappa dance-u aadi vaaran
Kadankaaran veetta thedi vanthu nikkum bothu
Veliya pootta pottu ulla iruppan
Veda kozhi yethum sevathu mela paarthutanna
Sudu thanniyila sattunu thaan pottuduvan
Kozhi curry koovi kitta vanthu vaasa padi vantha
Aavi oothi rusi paarkkatharuvan
La la pakkam paaru
Engayachum olinjiruppan
Veattu pottu thaane
Kaatha padham paarthane
Avan kedakkan aadu pulukka
Joppiyila oththa paisa illai
Ahna onnunga kelvi kekka
Avana pola aalum yaarum ooril illai
Aiyyo ice-u vandi horn-u adikkuthu muthukutti vaaran
Innikku enna vamba avan kootti vare poran
Antha ice-u vandi raatham suththurathu avan koottai
Antha koottai kulla eppothume muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Aelay!
Aelay!
Aelay!
Also, Check out