Natpe Thunai Aathadi Lyrical – Hiphop Tamizha

Category: Tamil Songs 92 0

Natpe Thunai Aathadi is the famous Hip-hop Tamil song which is sung by Hiphop Tamizha & V.M.Mahalingam and composed by Hiphop Tamizha. It is penned by Hiphop Tamizha.

Natpe Thunai Aathadi Lyrical in Tamil

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் இந்த தழும்பு
நாங்க பாக்கத்தான்டா local
பக்கா international

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நாங்க பாக்கத்தான்டா local
பக்கா international
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
ஹே காதலிலே தோல்வி வந்தா
தோள் கொடுக்கும் நட்புடா
ஒரு பொண்ணுக்காக
நண்பனாதான்

கலட்டி விட்ட தப்புடா
சும்மாவே ஏரியாவுல நாங்க கொஞ்சம் கெத்துடா
உன் நட்ப பத்தி தப்பா சொன்னா வாயி மேல குத்துடா
நட்பே துணை நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை
சொல்லு மச்சி

நட்பே துணை நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை
சாவே வந்தாலும் என் நண்பன் பக்கம் நிப்பேன்டா
எமனே வந்தாலும் அவன்மேல கைய வைப்பேன்டா
நண்பனை பகைச்சிகிட்ட நீயும் எனக்கு எதிரிதான்

Scene ah போட்டவன்லாம் ஓட போறான் செதறிதான்
சொந்தக்காரன் எல்லாம் எடத்த காலி பண்ணுடா
நட்புக்கு கட்ட போறேன் நானும் கோயில் ஒன்னுடா
நட்பே துணை நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை
சொல்லு மச்சி

நட்பே துணை நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை ஈடு இணை
Left left left left left left left left
Right right right right right right right right
Straight straight straight straight straight straight straight straight
அட்றா அட்றா அட்றா அட்றா
Gang டா

இதான் என் gang டா
உங்க gang கூட சேர்ந்து ஆட போட்டோம் இந்த song டா
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் இந்த தழும்பு
சிங்கம்டா

எங்க அண்ணன் தங்கம்டா
பிரச்சனைனு வந்து புட்ட பங்கம்டா
சிங்கம்டா
எங்க அண்ணன் தங்கம்டா
பிரச்சனைனு வந்து புட்ட பங்கம்டா
Left left left left left left left left
Right right right right right right right right
Straight straight straight straight straight straight straight straight
அட்றா அட்றா அட்றா அட்றா

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் இந்த தழும்பு

ஆத்தாடி என்ன உடம்பு(டக்கு புக்கு டக்கு புக்கு)
அடி அங்கங்க பச்சை நரம்பு(டகுலு புக்கு டகுலு புக்கு)
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு(டக்கு புக்கு டக்கு புக்கு)
அதில் அடையாளம் இந்த தழும்பு (டகுலு புக்கு டகுலு புக்கு)

Related Articles

Add Comment