Oyaayiye Yayiye Song Lyrics – Ayan Movie

Category: Tamil Songs 43 0

Oyaayiye Yayiye Song Lyrics in Tamil

ஓ… ஆயியே ஆயியே
ஆயியே ஆயி தூவும் பூமழை
நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே
வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ

என் கையில் வளைந்து
என் மீது மிதந்து சாலையில்
நடக்கின்ற நிலவு நீ

{ நீயும் நீயும் அடி
நீதானா நீல நீல நிற
தீதானா தீயில் தீயில் விழ
தித்திக்கின்றேன் நான் தானா } (2)

ஓ… ஆயியே ஆயியே
ஆயியே ஆயி தூவும் பூமழை
நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே
வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

ஒரு கண்ணில்
ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில்
மதுரமும் சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே

ஒரு கையில்
ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில்
சுகங்களும் எனக்குள்ளே
கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால்
அதில் தேன் எங்கே இங்கு
பூவேதான் தேன் தேன் தேன்
தேன் தேன்

ஓ… ஆயியே ஆயியே
ஆயியே ஆயி தூவும் பூமழை
நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே
வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

இமைக்காத இமைக்காத
கண்களும் எனக்காக எனக்காக
வேண்டி உனைக் கண்டு உனைக் கண்டு
ரசித்தேனே

முதல் முத்தம்
முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ்
மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை
எண்ணி இனித்தேனே

சுடும் பூங்காற்றே
சுட்டுப்போகாதே இனி
வானிங்கே மழைச்சாரல் பூவாய்

ஓ… ஆயியே ஆயியே
ஆயியே ஆயி தூவும் பூமழை
நெஞ்சிலே

ஹோ ஹோ

ஓ… வாசமே சுவாசமே
வாசமே வந்து மையல்
கொண்டது என்னிலே

ஹோ ஹோ

நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ

என் கையில் வளைந்து
என் மீது மிதந்து மாலையில்
நடக்கின்ற நினைவு நீ

நீயும் நீயும் அடி
நீதானா நீல நீல நிற
தீதானா நீயும் நீயும் அடி
நீதானா

Related Articles

Add Comment