Azhagazhaga Song Lyrics – Karuppan Movie
Azhagazhaga Song Lyrics அழகழகா தொடுகிறதே மல காத்து அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து கருங்கல்லான போதிலுமே சிலை என்றாகும் காதலிலே சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே மழை சிந்தாதோ மேகங்களே என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே தொட்டு தொடர்ந்து…