Adi Podi Sandali Song Lyrics – Pottu Movie
Adi Podi Sandali Song Lyrics in Tamil அடிப்போடி சண்டாளி உன்னால நான் பறக்கிறேன் ஒரு பார்வை பார்த்தாலே தன்னால தான் மெதக்குறேன் அட பச்சரிசி பல்லுக்குள்ள அரைக்கிற- கொஞ்சம் மிச்சம் வைக்கக் கேட்டாலுமே மறுக்கிற… அட அச்சுவெல்லக் கட்டிபோல…